‘கஜபா’க்களின் காலம்!

இந்­தியா புதி­தாக பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி (கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி) என்ற பத­வியை கடந்த ஜன­வரி 1ஆம் திகதி உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. இந்­திய இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முத­லா­வது பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இந்­தியா சுதந்­திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுடன் பாரிய போர்­களை நடத்­தி­யி­ருந்த போதிலும், கிட்­டத்­தட்ட 72 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரே, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்ற பத­வியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. சர்­வ­தேச அளவில், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிகள் மட்­டத்தில் நடந்து … Continue reading ‘கஜபா’க்களின் காலம்!